திற்பரப்பில் அலைமோதிய  சுற்றுலா பயணிகள் கூட்டம்

திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தண்ணீர் அதிகமாக விழுந்ததால் பாதுகாப்பு கருதி அருவியில் 2 இடங்களில் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
29 May 2022 9:32 PM IST